பாரிய
Shaggy, Daphne என்று அழைக்கப்படும் இந்த இரண்டு மீன்களும் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள Quantum Chartered Accountants நிறுவனத்தின் வரவேற்பு அறையின் 26 கலன் கொள்ளளவுள்ள தொட்டியிலிருந்தே உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி 6 .3 ரிச்சர்ட் அளவில் நிகழ்ந்த பாரிய பூகம்பத்தால் 181 பேர் கொல்லப்பட்டது யாவரும் அறிந்ததே.

நியூசிலாந்தின் வரலாற்றிலேயே நிகழ்ந்த மோசமான பூகம்பமாக இது கருதப்படுகின்றது. அப்பகுதியில் புனரமைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு தொழிலாளர்களே மேற்படி மீனை கண்டுபிடித்து காப்பாற்றி உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக