theepan.2011/08/01. 17 ம் நூற்றாண்டில் Johann Weichard Valvasor என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த Postojna என்ற குகை Pivka நதியின் மேல் அமைந்துள்ளது. ஜரோப்பாவின் பிரபலமான இந்த குகையை சுற்றி பார்க்க, குகைக்குள் 5.3 கிலோமீற்றர் நீளமுள்ள ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.



0 கருத்துகள்:
கருத்துரையிடுக