RSS

அதிசய தவல்


இரட்டைக் குழந்தைகள் பிறப்பிலும் புதிய சாதனை ஒன்று பிரித்தானியாவில் நிலைநாட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் அபர்டீன்ஷயர் பிரதேசத்தைச் சேர்ந்த பமீலா என்பவருக்கு ஒன்றரை மாதம் முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தன.
ஒரு குழந்தை 3.6 கிலோவும் இன்னொன்று 2.45 கிலோவும் இருந்தன. இவ்வளவு எடை வித்தியாசத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளனர் பிரிட்டன் மருத்துவர்கள். சின்னக் குழந்தையை விட பெரிய குழந்தை 20 % எடை அதிகமாம்.
சின்னக் குழந்தையான பாப்பியைவிட பெரிய குழந்தையான டெய்சி நிறைய சாப்பிடுகிறாள் என்று கூறுகிறார் அவர்களின் பாசமுள்ள அம்மாவான பமீலா. இரண்டு குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாக கூறுகின்றனர் பெற்றோர்கள்.
முகப்பு

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

0 கருத்துகள்: