நீருக்கு அடியில் பெண்களுக்கு பிரசவம் நடத்துகின்ற சிகிச்சை முறை

இப்பிரசவ சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களுக்கு அதிக வலி எடுக்காது என்று துறை சார் நிபுணர்கள் கூறுகின்றார்கள். பெண்களின் வயிற்றுக்குள் இருக்கும் கருகழிவுறுப்புத் திரவம், சூடான நீர் நிரப்பப்பட்ட பிரசவத் தாங்கி இரண்டும் ஒத்த சூழலை கொண்டிருக்கின்றன.
இதனால் வயிற்றில் இருந்து வெளியில் வந்த பின்னர் சிசுவால் புதிய சூழலை ஏற்றுக் கொள்ள முடிகின்றது. அத்துடன் குழந்தையால் சுலபமாக மூச்சு விடவும் முடிகின்றது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக