எனது ஊரும் எனது தாய்நாடு பற்றிய தகவல்களும்.அத்துடன் எனது கவனத்தை ஈர்த்த சில தகவல்களும்.நான் படித்து என் சிந்தனைகளை தொட்ட சில கவிதைகள்,மருதுவகுறிபுகளும்.இவ் வலை பூவில் உங்களுடன் பகர்ந்துள்ளேன்.
நம்முடைய தளத்தில் பல வினோதமான வீடுகளை பார்த்திருக்கிறோம்.
அப்படிப்பட்ட வினோதங்களில் ஒன்றும் தான் இப்போது நாம் பார்க்க போகும் வீடு. இந்த வீடு சுவிட்சர்லாந்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால், நிலத்திற்கு கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கூரை தரைப்பகுதியாகவே காணப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக