புற்று நோயை தங்கம் குணப்படுத்தும் என தெரிய வந்துள்ளது.ஆபரணங்கள், மற்றும் சிலைகள் போன்றவை செய்ய தங்கம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இது புற்று நோயை குணப்படுத்தவும் உதவும் என தெரியவந்துள்ளது. வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மற்றும் கிரிப்த் பல்கலைக்கழகங்களை சேர்ந்த சர்வதேச நிபுணர் குழு இது குறித்து ஆய்வு மேற்கொண்டது.
அதன்படி தங்கத்தை வேதியியல் மாற்றம் செய்து, புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அதில் உள்ள ரசாயன பொருட்கள் புற்று நோயை உருவாக்கும் செல்களை மட்டுமே அழித்தன.
மற்ற செல்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. எனவே தங்கத்தின் மூலமும் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சாதாரணமாகவே தங்கத்தின் மதிப்பு அதிகரித்து ஏழை எளிய மக்களின் எட்டா கனியாக உள்ளது. தற்போது புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்துவதன் மூலம் அதன் மவுசு மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக