43 வயதான குறித்த பெண் நிபுணரே உலகம் முழுவதிலும் உள்ள டொல்பின் மீன்களின் தனித்துவம் பற்றி கடந்த 12 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகின்றார்.
அவர் தற்போது அயர்லாந்து நாட்டின் Galway பிரதேசத்தில் தங்கியிருந்து டொல்பின் மீன்கள் பற்றிய ஆராய்ச்சியைத் தொடர்ந்து வருகின்றார்.அங்கு mara உடனான தனது அற்புதமான உறவையும் நேசிக்கிறார்.

உயிரினங்களின் உள்ளக தொடர்பு கொள்ளும் முறை குறித்து கற்பது முன்னோடியானது என்று கூறுகின்றார் Ute Margreff.
கடல் படுக்கையில் இருந்து உருவாகும் உணவுச் சங்கிலிச் செயன் முறையானது இல்லாமல் போகும் நிலைக்கு வந்துள்ளதாக அவர் உலகத்துக்கு எச்சரித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக