
விரும்பிய உணவையோ அல்லது பானத்தையோ அருந்தும் நிலையிலுள்ள உணவுக் கூடங்கள்,
விளையாடுவதற்கான பிரத்தியேக இடங்கள், சொந்த விவாகாரங்கள் பற்றி தொலைபேசியில் பேசுவதற்கு பிரத்தியேகமான இடங்கள்,

ஓய்வு அறைகள், என்பன ஒரு அலுவலகம் என்ற எண்ணத்தையே ஊழியர்களிடம் இல்லாமல் செய்து விடுகின்றது.
கூகுளின் பிரமாண்ட வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
என்ன நீங்களும் கூகுளில் வேலை செய்யத் தயாரா?


0 கருத்துகள்:
கருத்துரையிடுக