எனது ஊரும் எனது தாய்நாடு பற்றிய தகவல்களும்.அத்துடன் எனது கவனத்தை ஈர்த்த சில தகவல்களும்.நான் படித்து என் சிந்தனைகளை தொட்ட சில கவிதைகள்,மருதுவகுறிபுகளும்.இவ் வலை பூவில் உங்களுடன் பகர்ந்துள்ளேன்.
theepan2011/08/01.கடந்த ஆண்டு ஜீன் மாதம் 10 ஆம் திகதி திறக்கப்பட்ட இந்த ஹொட்டல்
சிங்கப்பூரில் உள்ளது. 200 மீற்றர் உயரமாக மூன்று கட்டிடத்தின் மீது இந்த ஹொட்டல் கட்டப்பட்டுள்ளது. 12400 சதுர மீற்றர் பரப்பை கொண்ட இந்த ஹொட்டலில் 3900 பேர் தங்கும் வசதி உள்ளது. இந்த ஹொட்டலில் உணவகம், பார்கள் மற்றும் மிகப்பெரிய வெளிப்புற நீச்சல் குளம் உள்ளது.
150 மீற்றர் நீளமான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன அருங்காட்சியகமும் அமைந்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக